Vetri vaazhvaith thedi odi naadi alaindhidum nanbaa
வெற்றி வாழ்வைத் தேடி ஓடி நாடி அலைந்திடும் நண்பா கானல் நீரைத் தேடுவது போல் தியங்கி நிற்பது என்ன? மேற்கோ, கிழக்கோ, தெற்கிலிருந்தோ உனக்கு ஜெயம் வராது வீரனின் கால்களும் குதிரையின் பெலனும் ஜெயமதைத் தராது இயேசுவை மையமாய்க்கொண்ட வாழ்வு அதுவே வெற்றி வாழ்வு இயேசுவை மையமாய்க்கொண்ட வாழ்வு திவ்ய சுபாவ வாழ்வு
Vetri vaazhvaith thedi odi naadi alaindhidum nanbaa Kaanal neeraith theduvadhu pol dhiyangi nirpadhu enna? Maerko, kizhakko, therkilirundho unakku jeyam varaadhu Veeranin kaalgalum kudhiraiyin belanum jeyamadhaith tharaadhu Yesuvai maiyamaaykonda vaazhvu adhuvae Vetri vaazhvu Yesuvai maiyamaaykonda vaazhvu dhivya subaava vaazhvu
The remaining verses, in every language shown above, are in the app.
Get the app for full lyrics