← Tamil 51

Devasiththam seytha nesar Yesu polavae

Lyrics
Verse 1

தேவசித்தம் செய்த நேசர் இயேசு போலவே ஆவலோடு செய்ய நானுமே ஆவியை என்னுள்ளிலே ஆழ்ந்து அனல் மூட்டுமே மேவி என்னை ஈந்திட்டேன் உம் சேவை செய்யவே கற்களும் கொடிய முட்களும் பாதையில் மறித்து நிற்பினும் இதுவல்லோ அவர் எனக்கு அளித்த பாத்திரம் இதிலே பருக பரன் அழைத்தாரே

Verse 1

Devasiththam seytha nesar Yesu polavae Aavalodu seyya naanumae Aaviyai ennullilae aazhndhu anal moottumae Maevi ennai eendhittaen um saevai seyyavae Karkalum kodiya mutkalum paadhaiyil mariththu nirpinum Idhuvallo avar enakku aliththa paaththiram Idhilae paruga paran azhaiththaarae

The remaining verses, in every language shown above, are in the app.

Get the app for full lyrics
The app

The same catalog, offline, in your language

Every song here, plus each year's convention songs as they're added. No account required, no ads.