← Tamil 52

“Karththaavae sollum adiyaen kaetkiraen”

Lyrics
Verses 1–2

“கர்த்தாவே சொல்லும் அடியேன் கேட்கிறேன்” உம் சித்தம் செய்யவே என்னை அர்ப்பணித்தேன் ஏற்றுக் கொண்டென்னையே மாற்றிடும் உம்மைப் போல்

“கர்த்தாவே சொல்லும் அடியேன் கேட்கிறேன்” மாறிடும் உலகத்தின் வேஷங்கள் யாவுமே மாறிடா உந்தனின் நித்திய ஐசுவரியங்கள் எந்தனின் வாஞ்சையே ! எந்தனின் இன்பமே!

Verses 1–2

“Karththaavae sollum adiyaen kaetkiraen” Um siththam seyyavae ennai arppaniththaen Aetruk kondennaiyae maatridum ummaip pol

“Karththaavae sollum adiyaen kaetkiraen” Maaridum ulagaththin vaeshangal yaavumae Maaridaa undhanin niththiya aisuvariyangal Endhanin vaanjaiyae ! endhanin inbamae!

The remaining verses, in every language shown above, are in the app.

Get the app for full lyrics
The app

The same catalog, offline, in your language

Every song here, plus each year's convention songs as they're added. No account required, no ads.