← Tamil 56

Thudhiyin saththam uyarththumin

Lyrics
Verses 1–2

1. துதியின் சத்தம் உயர்த்துமின் துங்கவன் நம் இயேசுவின் நம்மிடை பகிர்ந்திட அளவில்லா தம் அருளை அல்லேலூயா

2. மிளிரும் மதியாய் மாறுமின் துங்கவன் நம் இயேசுவின் சாட்சியாய் எழுந்திடும் உறுதியில் கடைவரை அல்லேலூயா

Verses 1–2

1. Thudhiyin saththam uyarththumin Thungavan nam Yesuvin Nammidai bagirndhida alavillaa tham arulai Allelooya

2. Milirum madhiyaay maarumin Thungavan nam Yesuvin Saatchiyaay ezhundhidum urudhiyil kadaivarai Allelooya

The remaining verses, in every language shown above, are in the app.

Get the app for full lyrics
The app

The same catalog, offline, in your language

Every song here, plus each year's convention songs as they're added. No account required, no ads.