← Tamil
57
Yesu Meppar Siru Mandhai Kuttigal Naangal
Lyrics
Verse 1
1. இயேசு மேய்ப்பர் சிறு மந்தை குட்டிகள் நாங்கள் பயப்படவே மாட்டோம் சிங்கம் புலி கரடி ஓநாய் சேர்ந்து வந்தாலும் பங்கம் இல்லை பயமும் இல்லை எங்கள் மந்தையில் துங்கன் இயேசு எங்கள் மேய்ப்பன் அஞ்சவே மாட்டோம்
Verse 1
1. Yesu Meppar Siru Mandhai Kuttigal Naangal Payappadave Maattom Singam Puli Karadi Onai Serndhu Vandhaalum Pangam Illai Payamum Illai Engal Mandhaiyil Thungan Yesu Engal Meppan Anjave Maattom
The remaining verses, in every language shown above, are in the app.
Get the app for full lyrics