← Tamil
58
En Seivadhariyaadhu Undhan Mun Vandhitten
Lyrics
Verse 1
1. என் செய்வதறியாது உந்தன் முன் வந்திட்டேன் என் அன்பின் ஆண்டவரே தொய்ந்த இதயத்துடன் திகைத்திடும் மனதுடனே உம்மருள் நாடி வந்தேன் என் மீது இறங்கிடுமே என் ஜீவியம் அழிந்திடாது நான் உலகத்தில் காத்து நடத்திடும் வல்ல தேவனே அமிழ்ந்திடாது என் மீது இறங்கிடுமே
Verse 1
1. En Seivadhariyaadhu Undhan Mun Vandhitten En Anbin Aandavare Thoyndha Idhayaththudan Thigaiththidum Manadhudane Ummarul Naadi Vandhen En Meedhu Irangidume En Jeeviyam Azhindhidaadhu Naan Ulagaththil Kaaththu Nadaththidum Valla Thevane Amizhndhidaadhu En Meedhu Irangidume
The remaining verses, in every language shown above, are in the app.
Get the app for full lyrics