← Tamil 66

Suththam Seyyum Akkinive! En Ullaththil Vaarum

Lyrics
Verses 1–2

1. சுத்தம் செய்யும் அக்கினியே! என் உள்ளத்தில் வாரும் உம் ஜோதியைப் பிரகாசித்து என்னைச் சுத்தம் செய்யும் என்னைச் சுத்தம் செய்யும், என்னைச் சுத்தம் செய்யும் உம் ஜோதியைப் பிரகாசித்து என்னைச் சுத்தம் செய்யும்

பல்லவி: வாக்குத்தத்தம் நம்பிக்கையால் சமீபமாகுதே ஓயா விஸ்வாச ஜெபத்தால் தடைகள் நீங்குதே தடைகள் நீங்குதே, தடைகள் நீங்குதே ஓயா விஸ்வாச ஜெபத்தால் தடைகள் நீங்குதே

Verses 1–2

1. Suththam Seyyum Akkinive! En Ullaththil Vaarum Um Jodhiyaip Piragaasiththu Ennaich Suththam Seyyum Ennaich Suththam Seyyum, Ennaich Suththam Seyyum Um Jodhiyaip Piragaasiththu Ennaich Suththam Seyyum

Chorus: Vaakkuththaththam Nambikkaiyaal Sameepamaagudhe Ooyaa Visvaasa Jepaththaal Thadaigal Neengudhe Thadaigal Neengudhe, Thadaigal Neengudhe Ooyaa Visvaasa Jepaththaal Thadaigal Neengudhe

The remaining verses, in every language shown above, are in the app.

Get the app for full lyrics
The app

The same catalog, offline, in your language

Every song here, plus each year's convention songs as they're added. No account required, no ads.