← Tamil 67

Yehovaayeere Endhan Sambannare

Lyrics
Verse 1

1. யெகோவாயீரே எந்தன் சம்பன்னரே யெகோவா ரஃபா எந்தன் வைத்தியரே யெகோவா நிசி எந்தன் ஜெயக் கொடியே யெகோவா ரா எந்தன் நல் மேய்ப்பருமே யெகோவா ஷாலோம் எந்தன் சமாதானமே யெகோவா ஸிட்கெனு எந்தன் நீதியே யெகோவா ஷம்மா அவர் சமுகமே என்றும் எப்போதும் நம்மோடிருக்குமே

Verse 1

1. Yehovaayeere Endhan Sambannare Yehova Raffaa Endhan Vaiththiyare Yehova Nisi Endhan Jeyak Kodive Yehova Raa Endhan Nal Mepparume Yehova Shaalom Endhan Samaadhaaname Yehova Sidkenu Endhan Needhiye Yehova Shammaa Avar Samugame Endrum Eppodhum Nammodirukkume

The remaining verses, in every language shown above, are in the app.

Get the app for full lyrics
The app

The same catalog, offline, in your language

Every song here, plus each year's convention songs as they're added. No account required, no ads.