← Tamil 75

Vaanil Yesu Thondriduvaar

Lyrics
Verse 1

1. வானில் இயேசு தோன்றிடுவார் பிரதான தூதன் சத்தமுடன் எக்காளத்துடன் எங்களின் ராஜனைக் கண்ணிமைப் பொழுதினில் கண்டிடுவோம் மரித்த சுத்தர் மலர்ந்திடுவார் விழித்திருப்பவருடன் பறந்திடுவார் மரணமே உன் கூர் எங்கே? பாதாளமே உன் ஜெயமெங்கே? நாங்கள் எழுந்து நாதன் இயேசுவுடன் நித்தியமாக வாழ்ந்திடுவோம்

Verse 1

1. Vaanil Yesu Thondriduvaar Piradhaana Thoodhan Saththamudan Ekkaalaththudan Engalin Raajanaik Kannimaip Pozhudhinil Kandiduvom Mariththa Suththar Malarndhiduvaar Vizhiththiruppavaruudan Parandhiduvaar Maraname Un Koor Enge? Paadhaalame Un Jeyamenge? Naangal Ezhundhu Naadhan Yesuvudan Niththiyamaaga Vaazhndhiduvom

The remaining verses, in every language shown above, are in the app.

Get the app for full lyrics
The app

The same catalog, offline, in your language

Every song here, plus each year's convention songs as they're added. No account required, no ads.