← Tamil 76

Kodiyadhaaga Maaridum Ikkadaisik Kaalaththil

Lyrics
Verse 1

1. கொடியதாக மாறிடும் இக்கடைசிக் காலத்தில் மரண இருளினூடே நடப்பினும் நேசராம் நம் இயேசு நம்முன் நடந்து செல்வதால் பாடி மகிழ்ந்து கடந்து செல்லுவோம் இருள் நிறை இவ்வுலகில் நம்மைத் துன்பம் சூழினும் இயேசு நமக்கு இருப்பதால் நாம் கவலை விலக்குவோம் ஜீவ வசனம் உயர்த்தி உலகை வெளிச்சமாக்குவோம் சீக்கிரம் நம் இயேசு வருகிறார்

Verse 1

1. Kodiyadhaaga Maaridum Ikkadaisik Kaalaththil Marana Irulinoode Nadappinum Nesaraam Nam Yesu Nammun Nadandhu Selvadhaal Paadi Magizhndhu Kadandhu Selluvom Irul Nirai Ivvulagil Nammaith Thunbam Soozhinum Yesu Namakku Iruppadhaal Naam Kavalai Vilakkuvom Jeeva Vasanam Uyarththi Ulagai Velichchamaakkuvom Seekkiram Nam Yesu Varugiraar

The remaining verses, in every language shown above, are in the app.

Get the app for full lyrics
The app

The same catalog, offline, in your language

Every song here, plus each year's convention songs as they're added. No account required, no ads.