← Tamil 83

Umakku Sthoththiram Karththaave, Umadhanpin Kumaaranukkaai

Lyrics
Verses 1–2

1. உமக்கு ஸ்தோத்திரம் கர்த்தாவே, உமதன்பின் குமாரனுக்காய் அவர் இரத்தம் சிந்தி சாவை ஜெயித்திட்டதால்! அல்லேலூயா! மகிமையுமக்கே, அல்லேலூயா! ஆமென் அல்லேலூயா! மகிமையுமக்கே, இயேசு வாராரே

2. இயேசுவே வாருமே, என்னை அன்பால் நிரப்பிடுமே உமதக்கினியை எங்களில் திரும்பக் கொடுத்திடுமே அல்லேலூயா! மகிமையுமக்கே, அல்லேலூயா! ஆமென் அல்லேலூயா! மகிமையுமக்கே, என்னைத் திரும்ப உயிர்ப்பியுமே

Verses 1–2

1. Umakku Sthoththiram Karththaave, Umadhanpin Kumaaranukkaai Avar Iraththam Sindhi Saavai Jeyiththittadhaal! Alleluyaa! Magimaiyumakke, Alleluyaa! Aamen Alleluyaa! Magimaiyumakke, Yesu Vaaraare

2. Yesuve Vaarume, Ennai Anbaal Nirappidume Umadhakkiniyai Engalil Thirumbak Koduththidume Alleluyaa! Magimaiyumakke, Alleluyaa! Aamen Alleluyaa! Magimaiyumakke, Ennaith Thirumba Uyirppiyume

The remaining verses, in every language shown above, are in the app.

Get the app for full lyrics
The app

The same catalog, offline, in your language

Every song here, plus each year's convention songs as they're added. No account required, no ads.