← Tamil
84
Vaalipan Than Vazhiyai Edhinaal
Lyrics
Verses 1–2
1. வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம் செய்திடுவான்? உமது வசனத்தினால் தன்னை காத்துக் கொள்வதினால்
பல்லவி: கர்த்தரின் வேதம் குறைவு அற்றதே ஆத்துமமதனை உயிர்ப்பிக்குமதே வாழ்வினிலெந்தன் தோழனுமாகுமே தாழ்வினிலெந்தன் மேன்மையுமாகுமே
Verses 1–2
1. Vaalipan Than Vazhiyai Edhinaal Suththam Seydhiduvaan? Umadhu Vasanaththinaal Thannai Kaaththuk Kolvadhinaal
Chorus: Karththarin Vedham Kuraivu Atradhe Aaththumamadhanai Uyirppikkumadhe Vaazhvinilendhan Thozhanumaagume Thaazhvinilendhan Menmaiyumaagume
The remaining verses, in every language shown above, are in the app.
Get the app for full lyrics