← Tamil 85

Thevane Udaindha Ullaththudan

Lyrics
Verse 1

1. தேவனே உடைந்த உள்ளத்துடன் உம் பாதம் தேடி வந்தேன் பெலனற்று சோர்ந்த உள்ளத்துடன் உம் தஞ்சம் தேடி வந்தேன் கல்லாம் என் இருதயம் மாற்றி சதையான இருதயம் தாரும் எப்போதும் உம்மையே நினைந்து உருகிட உம்மால் நிறைந்து நான் இவ்வுலகை மறந்திட கர்த்தாவே வாஞ்சிக்கிறேன் அன்பின் நாதா நான் ஏங்குகிறேன்

Verse 1

1. Thevane Udaindha Ullaththudan Um Paadham Thedi Vandhen Pelanatru Sorndha Ullaththudan Um Thanjam Thedi Vandhen Kallaam En Irudhayam Maatri Sadhaiyaana Irudhayam Thaarum Eppodhum Ummaiye Ninaindhu Urugida Ummaal Niraindhu Naan Ivvulagai Marandhida Karththaave Vaanjikkiren Anbin Naadhaa Naan Engugiren

The remaining verses, in every language shown above, are in the app.

Get the app for full lyrics
The app

The same catalog, offline, in your language

Every song here, plus each year's convention songs as they're added. No account required, no ads.