← Tamil 86

Alaipondru Paayndhodum Um Anbinai

Lyrics
Verses 1–2

1. அலைபோன்று பாய்ந்தோடும் உம் அன்பினை மழைபோன்று பொழிந்திடும் இந்நேரமே உலர்ந்ததாம் எலும்புகள் உயிர் பெற்றிட உமதாவி அனுப்பிடுமே!

பல்லவி: ஊற்றிடும் ஊற்றிடும் உம் ஆவியை மாற்றிடும் மாற்றிடும் உம் போலவே குறைவின்றி நிறைவாக என் மீதிலே பெருமாரி பொழிந்திடுமே

Verses 1–2

1. Alaipondru Paayndhodum Um Anbinai Mazhaipondru Pozhindhidum Innerame Ularndhadhaam Elumbugal Uyir Petrida Umadhaavi Anuppidume!

Chorus: Ootridum Ootridum Um Aaviyai Maatridum Maatridum Um Polave Kuraivindri Niraivaaga En Meedhile Perumaari Pozhindhidume

The remaining verses, in every language shown above, are in the app.

Get the app for full lyrics
The app

The same catalog, offline, in your language

Every song here, plus each year's convention songs as they're added. No account required, no ads.