← Tamil
123
Vaanam Poomi Yaavum Padaiththa Deva Devane
Lyrics
Verses 1–2 of 3
வானம் பூமி யாவும் படைத்த தேவ தேவனே உவந்து வசிக்கும் ஸ்தலமோ எமது சிறிய இதயமே என்ன அற்புதம் இத் தேவச் செயலே என்ன ஆச்சரியம் எம்மில் தேவநோக்கமே தேவநோக்கமே! ஆஹா...அனந்த ஞானமே!
பல்லவி: தேவாதி தேவன் இராஜாதி ராஜன் தாபரித்திடும் நல் ஆலயமே நாம் - ஆம் அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா
Verses 1–2 of 3
Vaanam Poomi Yaavum Padaiththa Deva Devane Uvandhu Vasikkum Sthalamo Emadhu Siriya Idhayame Enna Arpudham Ith Thevach Seyale Enna Aachchariyam Emmil Devanokkame Devanokkame! Aahaa...Anandha Nyaaname!
Chorus: Devaadhi Devan Iraajaadhi Raajan Thaapariththidum Nal Aalayame Naam - Aam Alleluyaa, Alleluyaa, Alleluyaa
The remaining verses, in every language shown above, are in the app.
Get the app for full lyrics