Ungal Anbu Maayamatradhaayiruppadhaaga
உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக எல்லாத் தீமையையும் வெறுத்திடுங்கள் நன்மையைப் பற்றிக்கொண்டு சகோதர சிநேகத்தில் யாவர்மேலும் பட்சமாயிருந்திடுங்கள் நம்பிக்கையில் சந்தோஷமாயிருந்தென்றும் உபத்திரவந்தனிலே பொறுமையாய் இருந்திடுங்கள் யாவரோடும் சமாதானமாயிருந்து கர்த்தருக்கு ஊழியம் செய்திடுங்கள்
உங்கள் சரீரத்தை தேவனுக்குப் பரிசுத்த ஜீவபலியாக ஒப்புக்கொடுத்திடுங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல் முற்றும் வேறுபட்டு ஜீவித்திடுங்கள் தேவனின் நன்மையும் பிரியமும் பூரண சித்தமின்னதென்று பகுத்தறிந்திடுங்கள் எல்லாவற்றிலேயும் என்றும் ஸ்தோத்திரம் செலுத்தி கர்த்தர் வருகையை நோக்கிடுங்கள்.
Ungal Anbu Maayamatradhaayiruppadhaaga Ellaath Theemaiyaiyum Veruththidungal Nanmaiyaip Parrikkondu Sagodhara Sinegaththil Yaavarmelum Patchamaayirundhidungal Nambikkaiyil Sandhoshamaayirundhendrum Upaththiravandhanile Porumaiyaay Irundhidungal Yaavarodum Samaadhaanamaayirundhu Karththarukku Oozhiyam Seydhidungal
Ungal Sareeraththai Devanukkup Parisuththa Jeevapaliyaaga Oppukkoduththidungal Indhap Pirapanjaththirku Oththa Veshandhariyaamal Mutrum Verupattu Jeeviththidungal Devanin Nanmaiyum Piriyamum Poorana Siththaminnadhendru Paguththarindhidungal Ellaavatrileeyum Endrum Sthoththiram Seluththi Karththar Varugaiyai Nokkidungal.
The remaining verses, in every language shown above, are in the app.
Get the app for full lyrics