Maayai, Maayai Paaril Kaanum Yaavum Maayaiye
1. மாயை, மாயை பாரில் காணும் யாவும் மாயையே ஓயாப் பொய்யன் பேயின் சதியால் மாள்வோர் கேட்பீரே மாயை உன்னை நரகின் தீயில் வேகச் செய்யுமே - ஐயோ வேகச் செய்யுமே
2. போதும், போதும் உலகத்தின் இன்பம் இதுவும் மாயையே ஏதும் எனக்கு அதனால் லாபம் கிடைப்பதும் இல்லையே வேதனை தானே நாளுக்கு நாளாய் பெருகியே வந்திடுமே - ஆமாம் பெருகியே வந்திடுமே
1. Maayai, Maayai Paaril Kaanum Yaavum Maayaiye Ooyaap Poyyan Peiyin Sadhiyaal Maalvor Ketpeere Maayai Unnai Naragin Theeyil Vegach Seyyume - Aiyyo Vegach Seyyume
2. Podhum, Podhum Ulagaththin Inbam Idhuvum Maayaiye Edhum Enakku Adhanaal Laabam Kidaippadhum Illaiye Vedhanai Thaane Naalukku Naalaay Perugiye Vandhidume - Aamaam Perugiye Vandhidume
The remaining verses, in every language shown above, are in the app.
Get the app for full lyrics