← Tamil 132

Aarpparippom! Agamagizhvom! Indrum Endrum

Lyrics
Verses 1–2 of 4

பல்லவி: ஆர்ப்பரிப்போம்! அகமகிழ்வோம்! இன்றும் என்றும் ஆண்டவரெம் இயேசுவே ஜெய வேந்தரே!

1. இருளை நீக்க இவ்வுலகில் ஒளியாமேசு உதித்தாரே! பாவத்தைப் போக்க சாபத்தை நீக்க பரிசுத்தரேசு மரித்தாரே! கல்லறை திறக்க காவலர் நடுங்க கர்த்தரேசு உயிர்த்தாரே! சாத்தானை பாவத்தை சாவை நோயை வல்லவரேசு ஜெயித்தாரே! ஜெயித்தாரே! ஜெயித்தாரே! சர்வத்தையும் ஜெயித்தாரே! மகிழ்வோம்! புகழ்வோம்! இன்றும் என்றுமே

Verses 1–2 of 4

Chorus: Aarpparippom! Agamagizhvom! Indrum Endrum Aandavarem Yesuve Jeya Vendhare!

1. Irulai Neekka Ivvulagil Oliyaamesu Uthiththaare! Paavaththaip Pokka Saapaththai Neekka Parisuththaresu Mariththaare! Kallarai Thirakka Kaavalar Nadunga Karththaresu Uyirththaare! Saaththaanai Paavaththai Saavai Noyai Vallavaresu Jeyiththaare! Jeyiththaare! Jeyiththaare! Sarvaththaiyum Jeyiththaare! Magizhvom! Pugazhvom! Indrum Endrume

The remaining verses, in every language shown above, are in the app.

Get the app for full lyrics
The app

The same catalog, offline, in your language

Every song here, plus each year's convention songs as they're added. No account required, no ads.