← Tamil 137

Yesuvin Anbai Vittup Pirippavan Yaar?

Lyrics
Verses 1–2 of 5

1. இயேசுவின் அன்பை விட்டுப் பிரிப்பவன் யார்? பசியோ, துன்பமோ, துஷ்ட துர்க்குணமோ வியாகுலமோ, விரோதங்களோ மிஞ்சும் நாசமோசம், கொடும் பட்டயமோ பிரிக்க முடியாதவர் அன்பை விட்டு கிறிஸ்தேசுவின் அன்பை விட்டுப் பிரிப்பவன் யார்?

2. நிகழ் காரியமோ, வருங்காரியமோ, நிகராகாதே பரன் அன்பதற்கு, வல்லமைகளுக்கோ வாக்கின் வலிமைகட்கோ சொல் வாதைகட்கோ, கடும் பாதைகட்கோ பிரிக்க முடியாதவர் அன்பை விட்டு கிறிஸ்தேசுவின் அன்பை விட்டுப் பிரிப்பவன் யார்?

Verses 1–2 of 5

1. Yesuvin Anbai Vittup Pirippavan Yaar? Pasiyo, Thunbamo, Thushta Thurkkunamo Viyaakulamo, Virodhangalo Minjum Naasamosam, Kodum Pattayamo Pirikka Mudiyaadhavar Anbai Vittu Krisththesuvin Anbai Vittup Pirippavan Yaar?

2. Nigazh Kaariyamo, Varungaariyamo, Nigaraagaadhe Paran Anbadharku, Vallamaigalukko Vaakkin Valimaigatko Sol Vaadhaigatko, Kadum Paadhaigatko Pirikka Mudiyaadhavar Anbai Vittu Krisththesuvin Anbai Vittup Pirippavan Yaar?

The remaining verses, in every language shown above, are in the app.

Get the app for full lyrics
The app

The same catalog, offline, in your language

Every song here, plus each year's convention songs as they're added. No account required, no ads.